1 sourceUpdated
பொரளையில் பாதசாரியைத் தாக்கிய சாரதி கஞ்சாவுக்கு அடிமையானவர் என உறுதி
கொழும்பு, பொரளை - கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகில் போக்குவரத்து விதிகளை மீறி பாதசாரிகள் கடவையை மறித்து,
Summary
கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அச்சமயம் மயான சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையின் சமிக்ஞை விளக்கில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தபோது இரண்டு பாதசாரிகள் வீதியைக் கடந்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனக் கூறப்படுகின்றது.
What this story is about
People

