1 sourceUpdated
வன யானை - மனித மோதல் முகாமைத்துவத்திற்கான தேசிய செயல் திட்ட வரைவு டிசம்பர் 20-ஆம் திகதிக்கு முன்னர் தயாரிக்கப்படும் வன யானை - மனித மோதலை விஞ்ஞான, சமூக-பொருளாதார மற்றும் சுற்றாடல் ஆகிய சகல பரிமாணங்களினூடாகவும் முகாமைத்துவம் செய்வதற்காகத் தயாரிக்கப்படும்
வன யானை - மனித மோதலை விஞ்ஞான, சமூக-பொருளாதார மற்றும் சுற்றாடல் ஆகிய சகல பரிமாணங்களினூடாகவும் முகாமைத்துவம் செய்வதற்காகத் தயாரிக்கப்படும் தேசிய செயற்திட்டத்தின் முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஆரம்பகட்ட வரைபை (அறிக்கையை) 2026 டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு, நேற்று (20) இலங்கைப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியின் குழு அறை இலக்கம் 03 இல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
