1 sourceUpdated
மட்டு. போதனா வைத்தியசாலைக்கு முன் அரச வைத்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!
பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தியும் சுகாதார துறையில் நிலவும் பிரச்சினை தீர்க்குமாறு கோரியும் இன்று (11) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
What this story is about
People
Organisations
