2 sourcesUpdated
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைவே காரணம்!
தனியார் நிறுவனங்கள் சிலவற்றால் எரிபொருள் விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
Summary
தனியார் நிறுவனங்கள் சிலவற்றால் எரிபொருள் விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. அத்தகைய இடங்களில் சிபெட்கோ (Ceypetco) எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லையென்றால், அங்கு வரிசைகள் உருவாகின்றன. விநியோக நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறுகின்றன.

