1 sourceUpdated
சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பில் இந்தியத் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் (04) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
