1 sourceUpdated
இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் எட்டு பேர் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல்களில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் எட்டு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவப் பணியாளர்களும், காசா உள்துறை அமைச்சும் தெரிவித்துள்ளன.