1 sourceUpdated
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஏற்பாட்டுப் பணிகள் குறித்த பூர்வாங்கக் கலந்துரையாடல்
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council - WBSC) 60ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்பாட்டுப் பணிகள் குறித்த பூர்வாங்கக் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (17) பிற்பகல் நடைபெற்றது.
What this story is about
People
Organisations
