1 sourceUpdated
இராணுவ வசமுள்ள யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை காணி - சபையில் எம்பி கோரிக்கை
யாழ்ப்பாணம் - பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 54.5 ஏக்கர் காணி தற்போதும் இராணுவ வசமே உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.
Summary
எனவே, பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் காணியை அரசு உடனடியாக விடுவித்து, அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேபோன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வியியல்துறையானது ஒரு தனித்துவமான கல்விப் பீடமாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
