1 sourceUpdated
யாழில் வீடு புகுந்து தாக்குதல் : 6 பேர் கொண்ட கும்பல் கைது
யாழ்ப்பாணம், நெல்லியடி காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லியடி, முடக்காடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
