1 sourceUpdated
கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட ஆறு விடுதிகள்: சிக்கிய 20 பெண்கள்
கொழும்பில் இரண்டு விடுதி முகாமையாளர்கள் உட்பட 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (24-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை காவல்துறையினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.
Summary
குறித்த கைது நடவடிக்கை நேற்று (24-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிடைத்த தகவல்களுக்கமைய தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட ஆறு விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் 5,000 முதல் 8,000 ரூபா வரையான பணத்தை பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
