2 sourcesUpdated
கல்விச் சுற்றறிக்கைகளைத் திரித்து பரப்புவதற்கு எதிராக அமைச்சு எச்சரிக்கை
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, தன்னால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகளைத் திரிபுபடுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு செய்திப் பரிமாற்றச் செயலிகளில் தவறான மற்றும் திசைதிருப்பும் தகவல்களைத் திரித்து பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
