1 sourceUpdated
TikTok ஊடாக உலகை வியக்க வைக்கும் இலங்கையின் இயற்கை எழிலும், விருந்தோம்பலும்
நாம் கடந்து செல்லும் ஒரு கடற்கரை, சிறுவயது முதல் நாம் சுவைத்த ஓர் உணவு, மலைகளைக் கடந்து செல்லும் புகையிரதம் என அன்றாட வாழ்வின் பழக்கப்பட்ட இடங்களை நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், முதன்முதலாகப் பார்க்கும் ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு, இந்த எளிய காட்சிகள் கூட ஓர் அரிய அனுபவமாகத் தோன்றுகின்றன.
Lead report
Summary
அதேபோல், இலங்கையின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. TikTok இந்த அனுபவங்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்குக் கொண்டு சேர்த்தாலும், அவர்கள் கண்டு வியக்கும் இலங்கை என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இந்த உலக சுற்றுலா தினத்தில், நமது நாடு உலகளவில் பல வழிகளில் கண்டறியப்பட்டு, அனுபவிக்கப்பட்டு, பகிரப்படுவதைக் கொண்டாடுவோம்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
