1 sourceUpdated
மானுடவியல்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் உமக்கும் நமது கடவுளாகிய சிவபெருமானது திருவருள் பெருகும் நன்மை தான் வாலிதே" என்று சொல்லியருள. அம்மதுரவாசகத்தைக் கேட்ட குலச்சிறைநாயனார் வணங்கி நின்று, "அடியேங்கள் செய்த தவப்பயனே! அருட்குன்றே! சிவஞான தீபமே!