1 sourceUpdated
காவல்துறை காவலில் இருந்தவர் திடீர் மரணம் : வெளியானது காரணம்
மாத்தளை காவல் நிலையத்தில் உள்ள ஒரு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்,கடந்த 20ஆம் திகதி அதிகாலைவேளை உடல்நலம் குன்றி, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
