1 sourceUpdated
மூன்று தசாப்த காலக் காத்திருப்புக்கு பலன் தகரக் கொட்டகைகளிலிருந்து நிரந்தர வீடுகளுக்குக் குடிபுகும் வலிகாமம் மக்கள்!
நாட்டின் ஏனைய பகுதிகளில் வீட்டுத் திட்டங்களுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கமைய, வடக்கு மக்களுக்கான வீட்டுத் திட்ட நிதி 15 இ…
Summary
தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலிட்டி மற்றும் பலாலி அண்டனிபுரம் ஆகிய பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வாழ்ந்த மூன்று குடும்பங்களுக்குப் பூர்த்தி செய்யப்பட்ட புதிய வீடுகளை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்திய கலாநிதி எச்.