1 sourceUpdated
மக்களின் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அறிவிப்பு!
நாடு கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளான பின்னர் அன்றைய அரசாங்கங்கள் பலவிதமான வரிகளை நாட்டு மக்கள் மீது திணித்தன. பொருளாதார வீழ்ச்சிக்கு முன்பை விடவும் மிக அதிகமான வரிகளாக அவை அமைந்திருந்தன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.