1 sourceUpdated
மட்டக்களப்பில் நோயாளிப் பெண்ணை வீதியில் விட்டுச்சென்ற நபர்கள் : காவல்துறையினர் மீட்பு
மட்டக்களப்பு, திருப்பெருந்துறை வீதியில் நோயாளியான பெண் ஒருவரை அநாதரவாக விட்டுச்சென்ற நிலையில் காவல்துறையினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். நேற்று (26) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
