1 sourceUpdated
பாராளுமன்ற அமர்வை பார்வையிட்ட நடிகர் மோகன்லால்
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட குழுவினர் இன்று(19) பாராளுமன்ற சபை அமர்வை பார்வையிட்டனர்.நடிகர் உள்ளிட்ட குழுவினரை பிரதி சபாநாயகர் வரவேற்றார்.