1 sourceUpdated
இரண்டு பட வாய்ப்புகளை இழந்தும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினேன் – முகேன் ராவ்!
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பண மோசடி புகார் தொடர்பில் நடிகர் முகேன் ராவ் விளக்கமளித்துள்ளார்.திரைப்படமொன்றில் நடிப்பதற்காக முன்பண…
Summary
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பண மோசடி புகார் தொடர்பில் நடிகர் முகேன் ராவ் விளக்கமளித்துள்ளார். திரைப்படமொன்றில் நடிப்பதற்காக முன்பணம் பெற்றுக்கொண்டதாகவும், அந்தப் படத்தில் நடிப்பதற்காக 8 முதல் 10 மாதங்கள் வரை காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
What this story is about
People
