1 sourceUpdated
SLIM தேசிய விற்பனை விருதுகள் 2026: HNB General Insurance நிறுவனத்திற்கு ஐந்து விருதுகள்
HNB General Insurance Limited (HNBGI), SLIM தேசிய விற்பனை விருதுகள் 2026 இல் ஐந்து விருதுகளைப் பெற்று, நாடு முழுவதும் பரவியுள்ள தனது விற்பனை வலையமைப்பின் திறனையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
Summary
சிறந்த செயல்திறனை முறையாக அங்கீகரிக்கும் பண்பாட்டையும் HNBGI வளர்த்து வருகிறது. இந்த தேசிய அங்கீகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த HNB General Insurance நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி சிதுமின ஜயசுந்தர கூறுகையில்: "எங்களது விற்பனை தொடர்ந்து வளர்ச்சியடைவதும், சந்தையில் எங்களது இருப்பு வலுப்பெறுவதும், விற்பனைக் குழுவினரின் அர்ப்பணிப்புக்கும் உயர்ந்த செயல்திறனுக்கும் நேரடியான…
What this story is about
People
Organisations
Places
