1 sourceUpdated
யானை – மனித மோதலைக் குறைக்க வவுணதீவு கற்பானையில் பனம் விதைகள் நடுகை
முதற்கட்டமாக 10,000 பனம் விதைகள் நடப்பட்டன; 20,000 விதைகள் நடுகை செய்யத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்பானை கிராமத்தில் யானை - மனித மோதலைக் குறைக்கும் நோக்கில் 20,000 பனம் விதைகளை நடுகை செய்யும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Summary
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ. இதன்போது பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கற்பானை பிரதேசத்தில் பனம் விதைகளை நடுகை செய்தனர்.
