2 sourcesUpdated
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
ஹட்டன் - புலியாவத்தை பிரதான வீதியில் உள்ள பி.டபிள்யூ. பகுதியில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் நால்வரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று சுமார் 10 அடி செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து…
Summary
ஹட்டன் - புலியாவத்தை பிரதான வீதியில் உள்ள பி. பகுதியில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் நால்வரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று சுமார் 10 அடி செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

