1 sourceUpdated
அச்சமின்றி வாழ பெண்களுக்கு உரிமை இல்லையா? ஒலிக்கும் உலகளாவிய குரல்!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று (25) உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
Summary
1960ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி, டொமினிக்கன் குடியரசின் அப்போதைய சர்வாதிகார ஆட்சியாளர் ரபாயெல் ட்ருஜிலியோவின் உத்தரவுக்கமைய, அரசியல் செயற்பாட்டாளர்களான பட்ரியா, மினெர்வா மற்றும் மரியா தெரேசா ஆகிய மிரபல் சகோதரிகள் மூவரும் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
