1 sourceUpdated
ஃபிட்னஸ் டெஸ்டில் ரிஷப் பந்த் தோல்வி!
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் கடந்த 01 ஆம் திகதி நடந்த முதல் பிட்னஸ் சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.
Lead report
Summary
கடந்த அக்டோபர் 23 ஆம் திகதி முதல் பெங்களூரு மையத்தில் பயிற்சி பெற்று வரும் பந்த், தற்போது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டாவது சோதனையில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
