1 sourceUpdated
இலங்கையின் திறன் அபிவிருத்தி முறைமையை நவீனமயப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடனுதவி
இலங்கையின் திறன் அபிவிருத்தி முறைமையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று (06) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
