1 sourceUpdated
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் ஒருவர் கைது!
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையை நேற்று (25-10-2026) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். குறித்த விடயத்தை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Summary
குறித்த கைது நடவடிக்கையை நேற்று (25-10-2026) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்புக்கு கடற்றொழிலாளர்கள் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றை, குறித்த அமைப்பினர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினருக்கு வழங்கியுள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
