1 sourceUpdated
எகிப்தில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 4 பேர் பலி; 88 க்கும் அதிகமானோர் காயம்!
எகிப்தின் கீஸா (Giza) நகருக்கு அருகில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தபட…
Summary
விபத்தின் தீவிரத்தினால் பல தொடருந்து பெட்டிகள் தடம்புரண்டு (derailed) பள்ளத்தில் விழுந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் தொடருந்து சாரதி ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டு சுகாதார அமைச்சின் தகவல்படி, குறைந்தது 72 அவசர நோயாளர் காவு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அத்துடன் அவசர உதவிக்குழுக்களும் தூக்குப்பொறிகளும் (cranes) சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
