Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeedBeta
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo shares, 15 minutes delayed
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Business

1 source·Updated Dec 24, 2025

சம்பத் மனம்பேரிக்கு தொடர்ந்தும் தடுப்புக்காவல்..

சம்பத் மனம்பேரியை எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடிதுவக்கு முன்னிலையில் சந்தேகநபர் இன்று(24) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.சம்பத் மனம்பேரி தற்போது கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 02 கொள்கலன்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியின் சகோதரர் பியல் மனம்பேரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.இதன்போது அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தது.சம்பத் மனம்பேரியின் வாக்குமூலங்களுக்கமைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.

Share this story

Lead report

  • News First - தமிழ்·Dec 24, 2025சம்பத் மனம்பேரிக்கு தொடர்ந்தும் தடுப்புக்காவல்..

What this story is about

People
  • மல்ஷா கொடிதுவக்கு·
  • சம்பத் மனம்பேரி·
  • பியல் மனம்பேரி
Organisations
  • மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றுக்கு·
  • கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவில்
Places
  • Colombo

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Dec 24, 6:20 PM

More in Business

Business
  • Government clarifies TIN requirement2 sources·25m ago
  • Fuel Prices Rise in Sri Lanka8 sources·32m ago
  • CBSL rates: Sri Lankan Rupee steady against USD3 sources·33m ago
  • TIN number : Long queues continue at Inland Revenue offices across Sri Lanka today6 sources·59m ago
  • EDB and SLASSCOM seek faster police clearance reports for ICT professionals2 sources·1h ago

Trending stories

Trending
  1. 1Tensions in Parliament: Opposition MPs attempt to seize mace7 sources
  2. 2A fire in a room of the Kelaniya University women's dormitory5 sources
  3. 3Namal Rajapaksa granted bail in Krrish case, but to remain in remand custody11 sources
  4. 421 Foreign Nationals Arrested in Maradana Over Alleged Online Fraud Operation6 sources
  5. 5UK to double wait for permanent residency, with exemptions for care workers3 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health