1 sourceUpdated
பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்திற்கு இன்று (12) அதிகாலை விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
Summary
மீன் சந்தை வளாகத்தின் தற்போதைய நிலைமை, நிலவும் குறைபாடுகள் மற்றும் வியாபாரிகள், ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரினால் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களுடனும் கலந்துரையாடி தகவல்களைக் கேட்டறிந்தார்.
What this story is about
People
Places
