1 sourceUpdated
அடிப்படை சம்பளம் 73.2% ஆக உயர்வடையும் அரச துறையினர்
வைத்திய சேவையின் முதற்கட்டத்தில் அடிப்படை சம்பளம் 73.2 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய அடிப்படை சம்பளமானது 91,750 ரூபா வரை உயர்வடையும்.
Summary
வைத்திய சேவையின் முதற்கட்டத்தில் அடிப்படை சம்பளம் 73.2 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இதுவரைக் காலமும் 52,955க்கு காணப்பட்ட வைத்திய சேவையின் ஆரம்ப அடிப்படை சம்பளம் 2027.01.01 இலிருந்து 91,750 ரூபாவாக அதிகரிக்கப்படும். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
