1 sourceUpdated
இலங்கை – சீனா நூற்றாண்டு கால கலை, பாரம்பரிய உறவுகளை பிரதிபலிக்கும் ‘The Heritage Guardian’ திட்டம்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் China Media Group (CMG) இணைந்து தயாரித்துள்ள 'The Heritage Guardian' எனும் விசேட கலைப் பாரம்பரிய நிகழ்ச்சித் திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சீனா மீடியா குழுமத்தினன் தலைவர் ஷேன் ஹைசியோங் (Shen H…
Summary
இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான நீண்டகால நட்புறவானது பல நூற்றாண்டுகால கலாச்சார பரிமாற்றம், பரஸ்பர மதிப்பு மற்றும் பொதுவான இலக்குகளால் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக, பிரதமர் ஹரிணி இங்கு குறிப்பிட்டார்.