1 sourceUpdated
SLT-MOBITEL Enterprise இனால் பாதுகாப்பான டிஜிட்டல் மாற்றத்திற்காக SASE 361 அறிமுகம்
பாரம்பரிய தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர் என்பதிலிருந்து, முன்னணித் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனமாக மாற்றம் பெறும் SLT-MOBITEL இன் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, Versa Networks தொழில்நுட்பத்தில்…
Summary
இந்த 'SASE 361 அறிமுக நிகழ்வு அண்மையில் கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது. SASE 361 இன் இந்த உத்தியோகபூர்வ அறிமுகம், விரைவாக மாற்றமடைந்து வரும் டிஜிட்டல் சூழலில் நிறுவனங்கள் எழுச்சிபெற்று சிறந்து விளங்குவதற்குத் தேவையான ஒரு மூலோபாயப் பாய்ச்சலை நிறுவுவதுடன், கண்டுபிடிப்பு, போட்டித்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்கான நாட்டின் தொலைநோக்குப் பார்வையுடன் பொருந்துவதாக அமைந்துள்ளது.
