அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி மரணம்
அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டரும், வர்ணனையாளருமான டேனியல் நரோடிட்ஸ்கி தனது 29ஆவது வயதில் மரணமடைந்தார்.டேனியல் நரோடிட்ஸ்கியின் குடும்பத்
அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டரும், வர்ணனையாளருமான டேனியல் நரோடிட்ஸ்கி தனது 29ஆவது வயதில் மரணமடைந்தார்.டேனியல் நரோடிட்ஸ்கியின் குடும்பத்
அத்துடன் அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நாரோடிட்ஸ்கிக்கு 6 வயதாக இருந்தபோது, அவரது சகோதரரான ஏலன் ஒரு பிறந்தநாள் விழாவில் அவருக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தியபோது, அவர் முதல்முறையாக சதுரங்கத்தின் மீது டேனியல் நரோடிட்ஸ்கி ஆர்வம் கொண்டார். அவரது தந்தை விளாடிமிர் மற்றும் பல பயிற்சியாளர்கள் விரைவில் அவரது திறமைகளைக் அவதானித்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.