Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeedBeta
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo shares, 15 minutes delayed
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Local

1 source·Updated 2h ago

ஓய்வுபெற்ற முப்படையினருக்கு தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் முறையான வேலைத்திட்டம் குறித்து பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

முப்படைகளிலிருந்து ஓய்வுபெறும் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிநிலையினருக்கு தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ்களை (NVQ) வழங்குவதன் மூலம், அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல், ஒக்டோபர் 29ஆம் திகதி கொழும்பிலுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சரின் அலுவலகத்தில், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

Share this story

Lead report

  • News.lk·2h agoஓய்வுபெற்ற முப்படையினருக்கு தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் முறையான வேலைத்திட்டம் குறித்து பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

Summary

குறிப்பாக, தொழில்நுட்பம் சாராத துறைகளில் பணியாற்றிய படையினரும் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. உருவாக்கப்படவுள்ள இவ்வேலைத்திட்டத்தின் கீழ், குறிப்பாக சர்வதேச மற்றும் கடல்சார் துறைகளில் உருவாகிவரும் தொழில் வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

Summarised from News.lk

What this story is about

People
  • மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர
Organisations
  • தொழிற்பயிற்சி அதிகாரசபையின்
Places
  • கொழும்பிலுள்ள

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Nov 3, 10:04 AM

More in Local

Local
  • Wild Elephant Found Dead With Tusk Removed In Kahatagasdigiliya6 sources·55m ago
  • SriLankan welcomes Raid Amazones 2026 team2 sources·1h ago
  • ABU Delegates to Discover Sri Lanka's Cultural Heritage and Tourist Attractions2 sources·1h ago
  • Navy Rescues Four Fishermen, Seizes Indian Trawler2 sources·2h ago
  • Northern Line train services disrupted due to Deduru Oya overflowing3 sources·2h ago

Trending stories

Trending
  1. 1Women’s leadership a condition for global survival: PM Harini4 sources
  2. 221 Foreign Nationals Arrested in Maradana Over Alleged Online Fraud Operation6 sources
  3. 3Parliamentary seats allocated to Colombo District increased to 19 under revised system3 sources
  4. 4CAL Signs Agreement to Acquire 51% Stake in Hong Kong-Based Fund Manager, Asia Frontier Capital, Subject to Regulatory Approvals3 sources
  5. 5Afternoon showers, thundershowers expected across Island: Fairly heavy falls above 75 mm likely (Nov 03)4 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health