1 sourceUpdated
காலி கடற்கரையில் ‘Bring Your Best Cake’ கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தும் Yazu at the Beach
கடற்கரையோரத்தில் உங்களுக்குப் விருப்பமான கேக்கை சுவைத்துக் கொண்டே கொண்டாட முடியாது என்று யார் சொன்னது?
Summary
இந்த நவம்பர் மாதத்தில், கேக் பிரியர்கள் தென்னிலங்கையை நோக்கிப் பயணிப்பதற்கான ஒரு சுவையான காரணத்தை 'யாசு அட் த பீச்' (Yazu at the Beach) வழங்குகிறது. இதற்கமைய, 2026 நவம்பர் 26ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை காலி ரொடிசன் புளூ ரிசார்ட்டில் (Radisson Blu Resort, Galle) 'Bring Your Best Cake' எனும் உற்சாகமான கடற்கரைக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
