1 sourceUpdated
2026 SAFF சம்பியன்ஷிப்; இலங்கை - பூட்டான் மோதல் சமநிலை
இலங்கை மற்றும் பூட்டான் அணிகள் மோதிய 2026ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரின் குழு A அணிகளின் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
