1 sourceUpdated
திருமணம் குறித்து சாய் பல்லவி மனம் திறந்த பேச்சு!
ஹொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டார்.
Lead report
Summary
அந்த நிகழ்ச்சியில் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், தனது வருங்கால கணவரிடம் இருக்க வேண்டிய குணங்கள் குறித்து அமிதாப் பச்சன் எழுப்பிய கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். தனது வருங்கால கணவர் முதன்மையாக ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட சாய் பல்லவி, அவர் சுயநலவாதியாக இருக்கக் கூடாது என்றும், அவ்வப்போது தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்பவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
