1 sourceUpdated
Wendy's இலங்கையில் தனது வருகையை உறுதி செய்கிறது
ஜோன் கீல்ஸ் குழுமம், உலகளாவிய துரித உணவகச் சங்கிலியான Wendy’s® நிறுவனத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துகிறது. இதன் முதல் உணவகம், கொழும்பில் உள்ள One Galle Face வளாகத்தில் திறக்கப்படவுள்ளது.
Summary
இந்த வருகையின் மூலம், கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக Wendy's நிறுவனத்தைத் தனித்துவமாகக் காண்பித்து வரும், புத்தம்புதிய மற்றும் ஓர்டரின் பேரில் அப்போதே தயாரிக்கப்படும் உணவுகளையும், சிறப்பான அனுபவத்தையும் இலங்கை நுகர்வோர் பெற முடியும்.
