1 sourceUpdated
AI முதலீடுகள் $1 டிரில்லியனை நெருங்குகிறது : அமெரிக்க தொழில்நுட்பப் பங்குகள் கடும் சரிவு!
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் மேற்கொள்ளும் பாரிய முதலீடுகள் தொடர்பான முதலீட்டாளர்களின் நிச்சயமற்…
Summary
இதன்படி, நேற்று (30) இடம்பெற்ற பங்குச் சந்தை வர்த்தகத்தில் Intel நிறுவனத்தின் பங்கு விலை 28 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், Google நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet இன் பங்கு விலையும் மேலும் 1.4 சதவீதத்தால் சரிவடைந்துள்ளது. இதற்கு முன்னர் வியாழக்கிழமையன்று Alphabet நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
