1 sourceUpdated
முல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதி வயோதிபர் உயிரிழப்பு
முல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (23.11.2026) மாலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு - வட்டுவாகல் வீதியில் இடம்பெற்றுள்ளது.
Summary
இச்சம்பவம் நேற்று (23.11.2026) மாலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு - வட்டுவாகல் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு நகரிலிருந்து வட்டுவாகல் நோக்கிப் பயணித்த ஹெப் ரக வாகனம், முன்னால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபர் வீதியின் மறுபக்கத்திற்குத் திரும்ப முற்பட்டபோது அவர் மீது மோதியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
