1 sourceUpdated
அவுஸ்திரேலியாவுடன் சொலமன் தீவுகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
அவுஸ்திரேலியாவும் பசுபிக் பிராந்திய நாடான சொலமன் தீவுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளன. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸும் சொலமன் தீவுகள் பிரதமர் மத்தேயு வலேவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸும் சொலமன் தீவுகள் பிரதமர் மத்தேயு வலேவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தின் படி, சொலமன் தீவுகளின் பொலிஸ் மற்றும் எல்லைப் படையின் விரிவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் அவுஸ்திரேலியா ஆதரவளிக்கவிருக்கிறது.